Browsing: Trisha new horror movie updates

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் முழுமையான ஹாரர் மற்றும் திகில் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.