தக்காளி பிரியர்களுக்கு ஷாக்.. வறட்சி காரணமாக கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!October 2, 2026 தமிழகத்தில் வறட்சி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி சந்தைகளில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.