பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!June 27, 2026 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.