Browsing: TN Government Agriculture Loan Waiver

தமிழக கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு; 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர் என அரசு அறிவிப்பு.