மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!August 12, 2026 கோவை கிணத்துக்கடவு டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலுக்குள் ஸ்டிக்கர் கிடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.