Browsing: Tamil Nadu CM Vijay assembly speech August 2026

மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தேவையில்லை எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.