அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..August 5, 2026 தமிழக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டில் கல்வி, மகளிர் நலம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.