Browsing: Tamil cinema news
சென்னையில் நடந்த கல்லூரி விழாவில் மேடையில் தொடர்ந்து நடனமாடிய நடிகை சான்வே மேக்னாவை ‘ஆர்வக்கோளாறு’ என பிரபுதேவா கலாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லெஜண்ட் சரவணனின் லீடர் படத்தை பார்த்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன், படம் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக பாராட்டியுள்ளதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
சாதி இல்லையென சான்றிதழ் பெறப்போவதாகக் கூறிய நடிகர் பார்த்திபனை, அதைச் செயலில் காட்ட வேண்டும் என விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமைதிப்படை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் சத்யராஜ் மற்றும் கஸ்தூரி ஒருவருக்கொருவர் அல்வா ஊட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை சோபிதா துலிபாலா, மேகசின் அட்டைப்படத்திற்காக நடத்தியுள்ள கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
யூத் படம் வெளியான ஆறு நாட்களில் நல்ல வசூல் ஈட்டி சிறிய படமாக இருந்தும் பெரிய வெற்றி நோக்கில் நகர்கிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கியூட்டான ஹல்தி புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
விஜய் விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகர் ஜான் விஜய், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவில் விவாதிப்பது தவறு என்றார்.
விஜய் மற்றும் ஜூலி சம்பந்தப்பட்ட சமீபத்திய செய்திகள், புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் வைரலாகிய சம்பவங்கள் பற்றி முழு விவரங்கள்.
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து விவகாரம் குறித்து அண்ணாமலை பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
