Browsing: Tamil Cinema Celebrity Updates

திரைப்பட நடிகை துஷாரா விஜயன் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரக் காதலில் இருப்பதாகப் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் திருப்பதி கோவிலில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது அடுத்தடுத்த தமிழ்ப் படங்களின் பட்டியல் இதோ.