விஜய் ஜெயித்ததும் மக்கள் மீது திடீர் பாசமா?.. ட்விட்டரில் வைரலாகும் ப்ளூ சட்டை மாறனின் போஸ்ட்..!June 6, 2026 லதா ரஜினிகாந்தின் புதிய சமூக இயக்க அறிவிப்பை விமர்சித்து, ராகவேந்திரா மண்டபம் மற்றும் ஆஷ்ரம் பள்ளி குறித்து ப்ளூ சட்டை மாறன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.