அப்படியே அம்மாவைப் போலவே இருக்காரே.. இணையத்தை ஆக்கிரமிக்கும் தேவயானியின் மகள்..!August 18, 2026 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை தேவயானியின் மகள் இனியா தனது அம்மாவின் சாயலில் இருக்கும் லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.