Browsing: Tamannaah cool mom statement

எதிர்காலத்தில் தான் ஒரு கண்டிப்பான தாயாக இருக்க மாட்டேன் என்றும், தனது குழந்தைகளுக்கு எப்போதுமே ஒரு தோழியாக இருக்க விரும்புவதாகவும் நடிகை தமன்னா மனம் திறந்துள்ளார்.