Browsing: Taapsee bold scenes interview

கதை மற்றும் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப கிளாமர் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கத் தயங்கப்போவதில்லை என நடிகை டாப்சி பண்ணு ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.