சூப்பர் ஸ்டாருடன் தில்லாக மோதும் சூர்யா.. கடைசி நேரத்தில் ஏதேனும் ட்விஸ்ட் இருக்குமா?February 11, 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யா மற்றும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதாக தகவல் வெளியாகி திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது