Browsing: subsidized onion at Rs 35

அரசு வசமுள்ள வெங்காயத்தில் 30 சதவீதம் வரை அழுகிவிட்டதாகப் பரவிய வதந்திகளை மறுத்துள்ள நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி கரே, கிலோ ரூ. 35-க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.