தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!October 2, 2026 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து உற்சாக வரவேற்பைப் பெற்றார்.