சிங்கிள் டேக்கில் கலக்கும் சிம்பு.. ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் நடப்பது என்ன?July 6, 2026 வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில், சிம்புவின் அபாரமான நடிப்புத் திறமையால் இயக்குநர் வெற்றிமாறன் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.