Browsing: Seeman statement on TVK reaction 2026

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய விவகாரத்தில் தவெகவினர் கோபப்படுவதைத் தேவையற்றது எனக் குறிப்பிட்டுள்ள சீமான், கருத்துரிமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.