Browsing: Seeman Kiss Video Controversy

தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், அதன் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.