அந்த டைம்ல தூக்கமே வராது.. பதட்டமா இருக்கும்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்..!August 14, 2026 திரைப்பட வெளியீடுகளுக்கு முன்னதாக ஒவ்வொரு முறையும் தான் கடுமையான பதற்றத்தையும் நடுக்கத்தையும் அனுபவிப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.