எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!September 21, 2026
மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!April 20, 2026 கோவா மாநிலத்தைச் சேர்ந்த சாத்வி சதீஷ் சைல், புவனேஸ்வரில் நடைபெற்ற 61வது ஃபெமினா மிஸ் இந்தியா 2026 இறுதிப் போட்டியில் மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்றார். 75வது மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்.