நண்பர்களுடன் சென்ற சுற்றுலா விபரீதம்: 2 நாள் தேடுதலுக்குப் பின் மிதந்த கல்லூரி மாணவர் உடல்..!March 19, 2026 வாளையார் அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் இரண்டு நாள் தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்டு குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.