Browsing: PMK chief Anbumani Ramadoss statement

சமையல் எரிவாயு விலை மேலும் 29 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதைக் கடுமையாக விமரிசித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த விலை உயர்வை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசின் சதித் திட்டங்களை விழிப்புடன் இருந்து தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.