கிடுகிடுவென உயர்ந்த கட்டணம்.. பண்டிகை காலத்தைக் குறிவைத்து பல மடங்கு வசூல்..!September 7, 2026 விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.