Browsing: Nayanthara lifestyle and updates

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா அணிந்திருந்த காவி நிறப் பட்டுப் புடவை மற்றும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பிரத்யேக ஆபரணங்களின் விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.