வறண்ட முடிக்கு விடை கொடுங்கள்.. தேங்காய் பால் ஹேர் மாஸ்க்..!July 18, 2026 தேங்காய் பால் பயன்படுத்தி வீட்டில் எளிமையாகச் செய்யக்கூடிய 4 ஹேர் மாஸ்க்குகள் இதோ! முடி வளர்ச்சி, பளபளப்பு மற்றும் வலுவான தலைமுடி பெற உதவும் எளிய வழிகள்.