தேர்தல் முறைகேடா?.. தவெக எம்எல்ஏ வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை..!May 12, 2026 திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விவகாரத்தில், தபால் வாக்கு சர்ச்சையால் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.