அதிகாரிகளுக்குத் தெரியாமல் திடீர் ஆய்வு.. முதல்வரின் எச்சரிக்கையை மீறிய அமைச்சர்..!July 18, 2026 முதல்வர் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி, திடீர் ஆய்வு வீடியோவை ரீல்ஸாக வெளியிட்ட அமைச்சர். கோவையில் தற்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ள இந்த விவகாரம் இதோ!