Browsing: Kollywood latest news September 2026

சினிமாவுக்குள் நுழைய அப்பா விஜய் எந்தச் சிபாரிசும் செய்யவில்லை என்றாலும், தனக்கு முழு சுதந்திரம் அளித்து உறுதுணையாக இருந்ததாக ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.