Browsing: Kollywood latest news 2026

கவர்ச்சியான வேடங்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன் என நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அண்மையில் அளித்த பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.