ட்ரெண்டிங்கில் கிரண்.. அதுவும் அந்த போட்டோ தான் ஹைலைட்..!July 13, 2026 நடிகை கிரண் ரத்தோடு நீச்சல் குளத்தில் ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த க்ளாமரான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.