‘குடி’ மகன்’ அட்ராசிட்டி.. நடுரோட்டில் பேட்டிங் செய்த ‘மதுப்பிரியர்’..!April 15, 2026 கோவையில் மதுபோதையில் தென்னை மட்டையுடன் நடுரோட்டில் கிரிக்கெட் விளையாடி வாகனங்களை வழிமறித்த நபரின் வினோத வீடியோ இணையத்தில் வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.