பிரிவை அறிவித்த பின் புதிய தொடக்கம்.. மலையாள திரையுலகில் அறிமுகமாகும் கெனீஷா..!June 2, 2026 ரவி மோகனை விட்டு பிரிவதாக அறிவித்த கெனிஷா, தற்போது மலையாளத் திரையுலகில் புதிய பாடல் மூலம் தனது அடுத்த இசை அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.