Browsing: Kanimozhi MP condemns Madurai murder

மதுரையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சாடியுள்ளார்.