அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!June 25, 2026 சட்டமன்ற, நாடாளுமன்றக் காரசார விவாதங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மாநிலங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.