Browsing: Jallikattu controversy Tamil Nadu assembly

சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்து தி.மு.க எம்.எல்.ஏ பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அ.தி.மு.க வலியுறுத்தியுள்ளது.