“ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!September 24, 2026 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒன் சன், ஒன் மூன்’ ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.