“உன் கண்கள் ரொம்ப பவர்ஃபுல்..” – ஜெயிலர் 2 ஷாம்னாவை பாராட்டிய சூப்பர் ஸ்டார்..!August 28, 2026 நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘அலா போலெலோ’ வெளியாகி உள்ள நிலையில், ஷாம்னாவின் நடனத்தைப் ரஜினி பாராட்டியுள்ளார்.