உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!June 8, 2026 கோயில்களில் இடைத்தரகர்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என்றும் கடந்த கால முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் கோவையில் பேட்டியளித்துள்ளார்.