தடைகளைத் தாண்டி சாதனை படைத்த ஜனநாயகன்.. புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனை..!August 14, 2026 எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.