7,500 பேராசிரியர் இடங்கள் காலி.. வேல்முருகன் கொந்தளிப்பு..!June 12, 2026 தமிழகப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 16 துணைவேந்தர் பணியிடங்களை ஆளுநரைச் சந்தித்து உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.