மது மனிதனை மிருகமாக்குகிறது.. புதிய அரசுக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை..!May 12, 2026 சேலத்தில் மது போதையில் சக மாணவனை படுகொலை செய்து வீடியோ எடுத்த கொடூரம்; தமிழகத்தில் கஞ்சா மற்றும் மது போதையை ஒழிக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.