மேகதாது விவகாரம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.. EPS எச்சரிக்கை..!July 31, 2026 மேகதாது விவகாரம் குறித்து கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதை முதல்வர் விஜய் தவிர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.