Browsing: Edappadi Palaniswami News

அ.தி.மு.க-வில் உச்சகட்ட உட்கட்சி பூசல்; இடைக்கால சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கடிதம் அளித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.