Browsing: DMK Election Campaign Tamil

திமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஆர்த்தி கணேஷ், நடிகர் விஜய் குறித்து முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.