மே 12, 2026 (சித்திரை 29) செவ்வாய்க்கிழமைக்கான பஞ்சங்கம் மற்றும் 12 ராசிகளுக்கான பலன்கள். இன்று உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரம் கூடி வருவதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எமகண்டம், ராகு கால நேரங்கள் மற்றும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்த முழு விவரம் உள்ளே.