வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ)April 28, 2026 பாகுபலி ‘ராஜமாதா’ கெட்டப்பில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான வழக்கு குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.