உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட ரமலான்… ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சிறப்புத் தொழுகை..!March 21, 2026 கோவை போத்தனூரில் ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக பண்டிகையை கொண்டாடிய நிகழ்வு நடைபெற்றது