உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!August 6, 2026 கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.