Browsing: Coimbatore Election Campaign 2026

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து பெற்றார்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஜெயின் சமூகத்தினரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்; “உங்கள் சகோதரனாகப் பணியாற்றுவேன்” என உருக்கமான உறுதிமொழி.